கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த கின்னஸ் சாதனை டாக்டர் !
கலைஞர் கருணாநிதி 28.07.18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டிருந்த கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உலகப் புகழ்பெற்ற டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது.
ரேலா உலகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தவர்.
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர் கடந்த 1997 ம் ஆண்டு பிறந்து ஐந்தே நாளான பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார்.
அந்த பெண் தற்போது அயர்லாந்தின் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.
முகமது ரேலா
இதற்காக 2000ம் ஆண்டு இவர் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இவரின் சொந்த ஊர் நாகப்பட்டினமத்திலுள்ள மயிலாடுதுறை. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்துள்ளார்.
லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தலைசிறந்த கல்லீரல் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

Comments
Post a Comment