Posts

Showing posts from July, 2019

கார்ப்ரேட் நிதியில் கல்லாக்கட்டும் கட்சிகள்- Electoral Donations of Political parties

புள்ளிவிபரம் கார்ப்பரேட்களும்.....கட்சிகளும்... அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களோ மிகப்பெரிய நிறுவனங்களோ நிதி அளிப்பது வழக்கம். அரசியல் கட்சிகள் 20000 ரூபாய்க்கு மேல் பெறும் நிதிகளை பற்றிய முழு விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்பது சட்டம். 2016-17, 2017-18 ம் நிதியாண்டுகளில் தேசியக் கட்சிகள் கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய நிதி குறித்த புள்ளிவிவரங்கள் இதோ... ஒவ்வொரு தேசியக் கட்சியும் பெற்ற மொத்த நிதியில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்கு பிஜேபி : 94% காங்கிரஸ் : 81% தேசியவாத காங்கிரஸ் : 92% திரிணாமுல் காங்கிரஸ் : 86% சிபிஎம்: 55% சிபிஐ : 2% தேசியக் கட்சிகள் மொத்த நிதியாக பெற்றுள்ள 1059.25 கோடியில் 985.18 கோடி கார்ப்ரேட் நிறுவனங்கள் நிதியாக அளித்தவையாகும். அதாவது, கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 93% ஆகும். எந்தெந்த கட்சிகள் எத்தனை கோடிகள் கார்ப்ரேட் நிதி              மொத்த நிதி  மட்டும்      பிஜேபி                     969.31கோடி                915.5 கோடி காங்கிரஸ்