Posts

Showing posts from December, 2018

New year Resolution - tips to follow - தமிழ்

       உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்படோர் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும் இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது. நியு இயரில் இருந்து இந்த விஷயத்த ஃபாலோ பன்ன வேண்டும், இந்த விஷயத்த இனி வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது அப்படி இப்படி என ஒரு ரெசொலியுஸன் லிஸ்டே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். செல்போன் பயன்படுத்துவதை குறைக்கனும், டயட்டை சரியாக பாலோ பன்னனும், பொய்யே சொல்லக்கூடாது போன்றவை பொதுவாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் ரெசொலியுஸன்ஸ் ஆனால் இதையெல்லாம் வருடம் முழுவதும் கடைப்பிடித்திருப்பார்களா? என்றால். நூற்றுக்கு பத்து பேர் கூட அவ்வாறு கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை. பல பேருக்கு கடந்த வருடம் எடுத்த ரெசலியுஸன் கூட இந்த வருடம் ஞாபகம் இருப்பது இல்லை.          2019 ம் ஆண்டு ரெசலியுஸன் எடுப்பதற்கு முன்னால் 2018 நியு இயரில் நீங்கள் எடுத்த  ரெசலியுசனை நினைத்துப்பாருங்கள். அதை ஓரளவாவது கடைபிடித்திருக்கிறீர்களா என யோசியுங்கள். ஒரு வேளை கடைபிடிக்க தவறியிருந்தீர்கள் எனில் அதற்கான காரணத்தை