கேரளாவுக்கு நிதியுதவி செய்வது எப்படி ? #PrayforKerala
கூகுளுக்கு சென்று Cmdrf kerala என்று சர்ச் செய்யுங்கள்.
ஆன்லைன் மூலம் பண உதவி செலுத்த இயலாதவர்கள் அருகிலுள்ள வங்கிக்கு சென்று பணம் செலுத்தும் படிவத்தில் பின்வரும் தகவல்களை நிரப்பியும் பண உதவி செய்யலாம்.
BANK TRANSFER
Bank : State Bank of India (SBI)Account Number : 67319948232
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028
PAN: AAAGD0584M
Account Type: Savings
SWIFT CODE : SBININBBT08
Chief Ministers Distress Relief Fund
Address :Govt of Kerala
District: Thiruvananthapuram
State Kerala
Pin 695001
#StandwithKerala
#PrayforKerala




Comments
Post a Comment