தேசத்தலைவர்களை போற்றும் நெல்லை மாவட்ட நூலகம் !

நெல்லை மாவட்ட மைய நூலக சுவரில் விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளது.



இந்தியா தனது 72 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் வேளையில் சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தின் சுவரில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், வாஞ்சிநாதன், வ.உ.சி,பாலகங்காதர திலகர்  உட்பட பலரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.







மாவட்ட மைய நூலகம் சார்பில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிவராம் கலைக்கூட மாணவர்கள்,ஆசிரியர்களின் வழிக்காட்டலுடன் நூலக சுவரில் ஓவியங்களை வரைந்தனர்.

Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3