கலைஞர் தொடர்பாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்கள்

 மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது தெரிந்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சி.
 கலைஞர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் ஆறுதல் கூறினார்.
 கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப் பேழை.
 கலைஞர் கருணாநிதி தனது இறுதிக் காலங்களில் பயன்படுத்திய தானியங்கி நாற்காலி தனித்து இருக்கும் புகைப்படம்.
 2000ம் ஆண்டு ஒரு இதழின் அட்டைப் படத்தில்  வெளியான புகைப்படம்.
ஓடிசா மாநில கடற்கரையில் கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த மணற் ஓவியம்.

Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3