போராடி வென்ற திமுக - மெரினாவில் இடமளிக்க உத்தரவு

மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தை அனுகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

நேற்று மாலை 6:10 க்கு கருணாநிதி மறைவிற்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் வன்முறை போன்ற விரும்பத்தகாத விஷயங்களில் ஈடுபடாமல் ஜனநாயக ரீதியில் சட்டப்போராட்டம் நடத்தி வென்றிருப்பது திமுகவினர் கலைஞருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3