காமராஜர் இறப்பின் போது நடந்தது என்ன?

கலைஞர் கருணாநிதி இறப்பின் போது அதிகம் பகிரப்பட்ட தகவல் கருணாநிதி காமராஜர் இறந்த போது அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுத்தார் என்பதாகும். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அக்டோபர் 2,1975 அன்று காமராஜர் இறந்த போது அவரது இறுதிச் சடங்குகள் தேனாம்பேட்டையில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நடப்பதாக இருந்ததாம்.ஆனால் கருணாநிதிதான் காமராஜர் ஒரு தேசிய தலைவர் அதனால் அவரது இறுதி சடங்கினை காந்தி மண்டபத்து அருகில் வைத்து நடத்துவதே சிறந்தது என்று கூறி அதற்கான இடத்தையும் ஒதுக்கி காமரஜருக்கு பெருமை சேர்த்தார்.மேலும் யாரும் காமரஜருக்கு மெரினாவில் இடம் கேட்டு கோரிக்கையும் வைக்கவில்லை.

இந்த தகவலை அப்போதய காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.நெடுமாறன் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3